Pages

Monday, April 26, 2010

ஜலதோசமா நல்ல நித்திரை கொள்ளுங்க

குடித்து வரும் வழக்கமான தண்ணீர் மாறுபட்டாலோ, சீதோஷ்ன நிலை சற்று மாறினாலே எளிதில் ஒட்டிக்கொள்வது ஜலதோஷம்தான். மாத்திரை சாப்பிடுவது, ஊசி போட்டுக்கொள்வது, `ஆவி' பிடிப்பது என்று இதை விரட்ட ஒரு போராட்டமே நடத்துகிறோம்.

அமெரிக்க உறக்கவியல் மருத்துவ நிபுணர்களோ, இது சாதாரண விஷயம் என்று கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். ஜலதோஷம் பாதிப்பு இருப்பவர்கள் நன்றாக 8 மணி நேரம் தூங்கி எழுந்தாலே போதும். தும்மலும் வராது. அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு தகுந்த நிவாரணமும் பெறலாம் என்கிறார்கள் அவர்கள்.

அதேநேரம், தினமும் 8 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவோருக்கு ஜலதோஷம் வரும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.