Pages

Tuesday, March 16, 2010

ஏனிந்த பொறாமை


» ஏனிந்த பொறாமை

சுற்றி சுற்றி வண்டு வந்து தன் காதல் சொல்ல...


சுற்றி சுற்றி
வண்டு வந்து
தன் காதல் சொல்ல
மெல்ல மெல்ல
பூவை அசைத்து
இல்லை இல்லை
என்று சொல்லவைக்குதே
காற்று.

Read More