Pages

Monday, April 5, 2010

ரஜினியை திருமணத்திற்கு வரக்கூடாது என்று தடுத்த நடிகர்!...



பைட் மாஸ்டரிடம் எடுபிடி வேலை பார்த்துக்கொண்டிருந்த ராகவாலாரன்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடன அசைவுகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்திருக்கிறார். நடன அசைவுகளிலும், பொதுவாகவே அவரது மேனரிசங்களில் ரஜினியின் ஸ்டைல் இருந்திருக்கிறது.

இதைக்கவனித்துவிட்ட ரஜினி ஷூட்டிங் முடிந்து காரில் கிளம்பும்போது லாரன்ஸிடம் நாளைக்கு வீட்டில் வந்து என்னைப்பாரு என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.


வீட்டுக்குப்போய் பார்த்ததும் உனக்கு திறமை இருக்கு..நல்ல எதிர்காலம் இருக்கு. அதை வீணடித்துக்கொள்ளாதே என்று நடன
இயக்குநரிடம் உதவியாளராக சேர்த்துவிட்டார்.அதிலிருந்து அவர் நடன இயக்குநராகி, நடிகரும் ஆகிவிட்டார்.


எடுபிடியாக இருந்த தன்னை புகழ் ஏணியில் ஏத்திவிட்ட ரஜினியிடம் சொல்லிவிட்டுத்தான் இன்றைக்கும் எந்த ஒரு
காரியத்தையும் செய்துவருகிறார் லாரன்ஸ்.


இந்நிலையில் லாரன்ஸ் தம்பி காதல்விவகாரம் ஏடாகூடாமாக இருக்க, கல்யாணமும் ஏடாகூடமாக ரகசியமாக நடந்து முடிந்திருக்கிறதாம்.

தனது
ஒவ்வொரு அசைவையும் அக்கறையுடன் கவனித்து வரும் ரஜினியிடம் சொல்லாமல் திருமணம் செய்யக்கூடாது என்று ரஜினிக்கு போன் போட்டாராம் லாரன்ஸ்.


ரஜினியிடம் தம்பியின் காதல், ரகசிய கல்யாணத்தை சொன்னதுமே அதனாலென்ன நான் வருகிறேன் எப்போ..எங்கே..என்று கேட்டாராம்
ரஜினி. ஆனால் லாரன்ஸோ, ஸார்..நீங்க இந்த கல்யாணத்திற்கு வரனுமென்று உங்ககிட்ட சொல்லல..அதே நேரத்துல உங்ககிட்ட சொல்லாம இருக்கவும் முடியல. அதனாலதான் சொன்னேன்.


இது ரகசிய கல்யாணம்..கொஞ்சம் விவகாரமான காதல் கல்யாணம். அதனால் நீங்க வரவேண்டாம். உங்க இமேஜ் பாதிக்கும்
என்று சொன்னாராம் லாரன்ஸ்.


‘இட்ஸ் ஓகே’ என்று ரஜினியும் போனை வைத்துவிட்டாராம்.

Read More

திருமண வரவேற்பில் ஈ ஓட்டிய மீனா....



எஜமான் படம் ரிலீசான நேரத்தில் காலேஜ், ஸ்கூல் கட் அடிக்கும் கூட்டம் அதிகமா இருந்துச்சு. அப்படத்தில் மீனா சாகும் வரை மட்டுமே இந்த கட் அடிக்குற கூட்டம் தியேட்டருக்குள் இருக்கும். மீனா இறந்து ஐஸ்வர்யா வந்து ஆஜராகுற நேரத்துல இந்த கூட்டம் காலேஜூக்குள் ஆஜராகிடும்.


எஜமான் படத்திற்கு முன்பு என் ராசாவின் மனசிலே படம் ஹிட் என்றாலும் இளசு கூட்டம் கட் அடிச்சுட்டு தியேட்டருக்கு போகுற அளவுக்கு இந்த எஜமான் படத்தில்தான் மீனாவின் அழகில் மெருகு கூடியிருந்தது .

10 வருடங்களுக்கு மேல் கோலோச்சிய இவர் தமிழ், தெலுங்கில் ஜோடி சேராத நடிகர்களே இல்லை. நடிகர்கள், இயக்குநர்கள்,அரசியல்வாதிகள் என்று இவரோடு முடிச்சிட்டு கிசுகிசுக்கப்பட்டவர்கள் ஏராளம்.

இப்படியெல்லாம் ஜொலித்த இந்த நட்சத்திரத்தின் திருமண வரவேற்பா என்று ஆச்சர்யப்பட்டுத்தான் போகவேண்டும். நட்சத்திரக்கூட்டங்கள் மொய்த்ததால் அல்ல. எங்கே நட்சத்திரங்கள் என்று தேடிக்கண்டுப்பிடிக்க வேண்டியதாயிருந்தது.

கலைஞரின் சார்பில் ராஜாத்தி அம்மாள், ரஜினியின் சார்பில் லதாரஜினி, விஜயாகாந்த்தின் சார்பில் எல்.கே.சுதீஷ், விஜய்யின் சார்பில் ஷோபாசந்திரசேகர் என்று சார்பில்....சார்பில்...கொஞ்சம் பேர் தலைகாட்டினார்கள்.

கமல்,சத்யராஜ், பிரபு, ஜெயம்ரவி, கார்த்தி,ஜீவா,குஷ்பு,பானுப்பிரியா, என்று கொஞ்சம் பேர் வந்திருந்தனர்.

ஆளே இல்லாத கடையில அப்படி யாருக்குடா டீ ஆத்துற.. உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையான்னு கேட்குற அளவுக்கு பாடகி மஹதி கர்நாடக சங்கீத கச்சேரி நடத்திக்கொண்டிருந்தாரார். காது கொடுத்து கேட்பார் யாருமில்லை என்பதை பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பாடிக்கொண்டேயிருந்தார்.

அவர் பாடிய கர்நாடிக் சங்கீதத்தை .காட்டுக்கத்தலா இருக்குப்பா...என்று கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தார்கள்.

வந்தவர்களும் வாழ்த்திவிட்டு போய்விட்டதால் சாப்பாட்டுக்கு கூப்பாடு போட்டு அரங்கத்தில் இருந்தவர்கள் வந்து சாப்பிட்டார்கள். மீனாவும், கணவர் வித்யாசாகரும் மட்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் நெடுநேரம்.

திரையுலகமே திரண்டு வந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு. ஆனா இப்படி ஓ’ன்னு கிடக்குன்னா இதுக்கெல்லாம் மீனா அம்மாதான் காரணம். யாருக்கும் சரியா பத்திரிக்கை கொடுக்காம விட்டுட்டாங்க. மீனா வற்புறுத்தலின் பேரில் சில பேருக்கும் மட்டும் கொடுத்திருக்காங்க.

சோர்ந்து போக வேண்டிய அளவுக்கு கிப்ட் வாங்க வேண்டிய மீனா கை, ஈ ஓட்டுற அளவுக்கு ஆனதுக்கு அவுங்க அம்மாதான் காரணம் என்று மீனாவின் நெருங்கிய வட்டாரம் முணுமுணுத்துக்கொண்டிருந்தது.
Read More

வாயை மூடு..நீ முதல்ல வாயை மூடு:எகிறிக்கொண்ட விஷால்-செல்வராகவன்


விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துவிட்டு அர்ஜூன்கிட்ட இரண்டு படங்களில் உதவி இயக்குநராக இருந்த விஷால் செல்லமே’ன்னு ஹீரோவாகிவிட்டார்.

இவர் தனது படங்களின், கதையில் ஆரம்பித்து காஷ்ட்யூம் வரைக்கும் அனைத்து விசயங்களிலும் மூக்கை மட்டுமல்ல தலையையும் நுழைப்பது வழக்கம்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதாக முடிவெடுத்து விட்டபிறகு அவருடன் ஓட்டலில் சந்தித்து படம் குறித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் இப்படத்தை தயாரிப்பதாக இருந்த தெலுங்கு தயாரிப்பாளர்.

படம் பற்றிய பேச்சில் விஷால் கதை விசயத்தில் முதலில் மூக்கை நுழைத்து மெல்ல மெல்ல தலையை நுழைத்தாராம். கடுப்பான செல்வா, கதையைப்பற்றி உனக்கென்ன தெரியும்?வாயை மூடு...என்று எகிறியிருக்கிறார்.

சும்மா விடுவாரா ஹீரோ, நீ மொதல்ல வாயை மூடு... என்று பதிலுக்கு எகிறினாராம்.

எக்குதப்பா மாட்டிக்கிட்டோமேன்னு புலம்பினாலும் சட்டுன்னு அந்த இடத்தை விட்டு எகிறிட்டாராம் புரடியூசர்.
Read More

`நான் ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன், ஏன் இப்படி வாழ்கிறேன்...புவனேஸ்வரி

உள்ளே நடிகை கதறல்: வெளியே இயக்குநர் புலம்பல்

இயக்குநர் இமயம் பாரதிராஜா முதல்முறையாக சின்னத்திரையில் தெற்கத்திபொண்ணு நெடுந்தொடர் இயக்கிவருகிறார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில் பா.ரா.வால் பெரிய திரையில் அறிமுகமான ரஞ்சிதா நடித்து வந்தார்.

பா.ராவுக்கும் ரஞ்சிதாவுக்கும் சின்ன சண்டை. ஈகோவினால் இது பெரிசாக தொடரில் இருந்து விலகிக்கொண்டார் ரஞ்சிதா. நீ போனா போ...என்று சவால்விட்டு புவனேஸ்வரியை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தார்.

இடையில் கொஞ்சம் ஆள் இருக்குற இடமே தெரியாமல் இருந்த புவனேஸ்வரி இந்த தொடருக்கு பின் மீண்டும் பளிச்சிட்டார். அதுவே அவருக்கு ஆபத்தாகிவிட்டது. பா.ராவுக்கும்தான்.

விபச்சார வழக்கில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

‘ப்ச்’என்று கையை
பிசைந்துகொண்டு புலம்பிக்கொண்டிருக்கிறார் பா.ரா. அந்த கேரக்டருக்கு அடுத்த ஆளை தேட வேண்டியதானா என்று வெளிப்படையாகவே எல்லோரிடமும் நொந்துகொண்டிருக்கிறாராம்.

புவனேஸ்வரியோ புழல் சிறையில் கதறிக்கொண்டிருக்கிறார்.

புவனேஸ்வரி ரிமாண்ட் கைதிகளுக்கான பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு முதல் வகுப்பு கிடைக்கவில்லை. இதனால்
மின் விசிறி, கட்டில் வசதி போன்றவை இல்லை. அவரோடு கஞ்சா மற்றும் கள்ளச்சாராய வழக்கில் கைதான 7 பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இரவு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டபோது, மற்ற பெண் கைதிகளுக்கு இவர் நடிகை என்று தெரியவில்லை. காலையில் ஜெயிலில் வழங்கப்படும் பத்திரிகையை பார்த்தபோது தான் நடிகை புவனேஸ்வரி என்று அடையாளம் தெரிந்து கொண்டனர்.

மற்ற கைதிகளிடம், `நான் ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன், ஏன் இப்படி வாழ்கிறேன்' என்று புவனேஸ்வரி அழுதபடி கூறினாராம். மற்ற கைதிகள் அவருக்கு ஆறுதல் கூறினார்களாம்.

வீட்டில் ஏர்கண்டிசன் அறையில் சொகுசு கட்டிலில் படுத்து தூங்கிய புவனேஸ்வரி மற்ற கைதிகளோடு தரையில் படுத்து தூக்கமில்லாமல் துவண்டு போனாராம். போலீசார் மாறுவேடத்தில் கோவையில் நடன நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்று அழைத்தார்கள்.
அதற்காகத்தான் பணம் கொடுத்தார்கள். நடன நிகழ்ச்சி என்பதால் ஒத்துக்கொண்டு பணம் வாங்கினேன். உடனே என்னை விபசார வழக்கில் கைது செய்துவிட்டனர். போலீசார் என்னை ஏமாற்றி வலையில் சிக்க வைத்துவிட்டனர் என்று புவனேஸ்வரி அழுதுகொண்டே சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மற்ற கைதிகளோடு உட்கார்ந்து ஜெயில் சாப்பாட்டை சாப்பிட்டார். எனக்கு யாரும் விரோதிகள் இல்லை. ஏன் என்னை இப்படி மாட்டிவிட்டார்கள் என்பது தெரியவில்லை என்று அழுதபடியே புவனேஸ்வரி உள்ளார். எனக்கு ஒரு மகன் இருக்கிறான்.

அவனுக்காகவே நான் வாழ்கிறேன் என்றும் அவர் கூறினாராம்.

Read More

அஜீத்தின் குட்டி விமானம்....


அஜீத்துக்கு குட்டி விமானங்களை இயக்குவதில் அலாதி பிரியம். வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த குட்டி விமானத்தில் தனது வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள பீச்சில் விமானம் ஓட்டுவது அவரது பொழுது போக்கு.

ஆச்சர்யம் என்னவென்றால் இந்த விமானத்தை தனித்தனியாக பிரித்து வைத்துவிடுவாராம். அதை மீண்டும் பொறுத்த சுமார் இரண்டு மணி நேரம் பிடிக்கும். பொறுமையாக இதை உருவாக்கி ஓட்டுகிற வரைக்கும் கண்கொட்டாமல் வேடிக்கை பார்க்கவென்றே அவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்குமாம்.

தனது விமான ஆசையை ஒருத்தருக்கும் தொல்லை கொடுக்காமல் அனுபவிக்கதான் மினி ஏரோ டிராம் கடுகிறார் என்கிறார்கள்.

Read More

பிரேமப்பிரியாதான் வேண்டும்:அடம்பிடித்த விவேக்

பிரேமப்பிரியாதான் வேண்டும்:அடம்பிடித்த விவேக்


பெரும்பாலும் பெண்களுக்காக ஏங்கும் கேரக்டரில் நடித்த விவேக் தற்போது இளமை இதோ இதோ படத்தில் நடித்து வருகிறார்.


இப்படத்தில் எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார் என்பது தெரியவில்லை.

ஆனால் இப்படத்தில் தனக்கு ஜோடியாக பிரேமப்பிரியாதான் நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்தாராம். படக்குழுவினரும் அவரையே புக் செய்துவிட்டார்களாம்.

தொட்டி ஜெயா,வல்லவன்,வீராசாமி படங்களில் வில்லியாகவும், டீச்சர் கேரக்டரிலும்
நடித்தவர் பிரேமப்பிரியா.

அஞ்சு,ஷர்மிலி என்று குண்டு பெண்களுடன் நடித்தது மாதிரி இந்தப்படதிலும் அந்த குண்டுப்பெண்ணுடன் செம கலாய்ப்பு செய்திருக்கிறாராம் விவேக்.
Read More

அரசியல் விவகாரமா? ஆளை விடுங்கப்பா..வைரமுத்து




ழத்தாளர் சுஜாதா எழுதிய இரண்டு நாவல்கள் மற்றும் பிரபல கவிஞர் ஷெல்லியின் மனைவி மேரி ஷெல்லி எழுதிய ஒரு
நாவலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது ரோபோ.

ரஜினி இப்படத்தில் அரசியல் கவிதை படித்துக்காட்டுவது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளதாம். அதாவது விஞ்ஞானி ரஜினியிடம் ரோபோ ரஜினி அக்கவிதையை படித்துக்காட்டுவது போல் காட்சியாம்.

அந்தக்கவிதையில் காரசாரமாக அரசியலை சாடுகிறாராம். இந்தக்கவிதை உபயம்: நா.முத்துக்குமார்.

வைரமுத்துவிடம் தான் முதலில் இந்தக்கவிதை எழுதித்தர சொல்லி கேட்கப்பட்டதாம். அரசியல் விவகாரமா? ஆளை விடுங்கப்பா என்று சொல்லிவிட்டாராம்.

கலைஞருடன் மனக்கசப்பு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார் என்று நினைத்த ரஜினி, இது பொதுவான அரசியல் விமர்சனக்கவிதைதான் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பொதுவான விமர்சனம், தனிப்பட்ட விமர்சனம் என்பது முக்கியமல்ல. அரசியல் விமர்சனம் என்பதுதான் முக்கியம். அதில் ஏழரை இருப்பதாக தெரிகிறது. என்னை வற்புறுத்தாதீர்கள் என்று சொல்லிவிட்டாராம் வைரமுத்து.

சரி, ரஜினி ஏன் அரசியல் விமர்சனத்தில் இத்தனை ஆர்வமாக இருக்கிறார்?என்று கேட்டால், அவரின் வெற்றிக்கான பார்ஃமுலாவாச்சே அதை எப்படி விடுவார் என்கிறார்கள்.

Read More

மாலிக்குடன் திருமணம் நடப்பது உறுதி சானியா...

ÚNÖ› UÖ¦ehPÁ ‡£UQ• SPT‰ E¿‡
NÖÂVÖ –ŸNÖ ÚTyz


IRWÖTÖ†, H.6-

ÚNÖ› UÖ¦ehPÁ ‡£UQ• SPT‰ E¿‡ GÁ¿ ÙPÁÂÍ ®WÖjLÛ] NÖÂVÖ –ŸNÖ i½]ÖŸ.

B›cÖ ÙLÖ|†R “LÖ¡Á ÚT¡¥, IRWÖTÖ† TtNÖWÖ Ë¥Í ÚTÖ§NÖŸ ÚNÖ› UÖ¦efP• ÚS¼¿ LÖÛX 2 U‚ ÚSW• «NÖWÛQ SP†‡]ÖŸL·.

iyPÖL ÚTyz

NÖÂVÖ –ŸNÖ ®yz¥ SÛPÙT¼\ C‹R «NÖWÛQ›ÁÚTÖ‰ ÚNÖ›‘Á TÖÍÚTÖŸy|• T½˜R¥ ÙNšVTyP‰. A†‰PÁ AYŸ SÖyÛP «y| ÙY¸ÚV\eiPÖ‰ GÁ¿• ÚTÖ§NÖŸ E†RW«yP]Ÿ.

«NÖWÛQ ˜z‹R‰•, ÚNÖ› UÖ¦e, R]‰ Y£jLÖX UÛ]« NÖÂVÖ –ŸNÖ°PÁ iyPÖL Œ£TŸLºeh ÚTyz A¸†RÖŸ. Œ£TŸL¸Á NWUÖ¡ ÚL·«Lºeh AYŸL· C£Y£• T‡¥ A¸†R]Ÿ.

ÚYRÛ]VÖ]‰

"SÖjL· C£Y£• U¡VÖÛReh¡V h|•T†ÛRo ÚNŸ‹RYŸL·'' GÁ¿ ÚNÖ› i½VÚTÖ‰ h¿efyP NÖÂVÖ, "G]‰ Y£jLÖX LQY¡Á ŒÛXÛUÛV (‡£UQ• ÙRÖPŸTÖ] ÚL·«eh T‡¥ A¸eh•ÚTÖ‰) TÖ£jL·. CW| h|•T†‡]£ehÚU C‰ –L°• ÚYRÛ]VÖ]‰'' GÁ¿ i½]ÖŸ.

ÚL·« JÁ¿eh T‡¥ A¸†R ÚNÖ›, "NÖÂVÖ°PÁ SÛPÙT\ C£eh• ‡£UQ†‡¼LÖL°•, G]‰ ÙTV£eh H¼Ty|·[ L[jL†ÛR ÚTÖehYR¼LÖL°• Cjh Y‹‡£efÚ\Á. C‹R SÖyÛP «y| SÖÁ ÚTÖL UÖyÚPÁ. `CÁcÖ A¥XÖ' (CÛ\YÁ SÖz]Ö¥) SÖÁ h¼\U¼\YÁ GÁ¿ Œ¤‘ÚTÁ.

B›cÖ LŸT• B]ÖWÖ?

ÚTÖ§NÖŸ G]‰ TÖÍÚTÖŸyÛP G|†‰eÙLցP‡¥ G]eh G‹R ByÚNTÛ]• C¥ÛX. ÚTÖ§NÖŸ «NÖWÛQeh•, C‹‡V AWreh• ˜µ J†‰ÛZ“ A¸ÚTÁ. G‹R ÚL·«eh• T‡¥ A¸eL RVÖWÖL C£efÚ\Á. G]‰ TÖÍÚTÖŸyÛP UÖÛXÚV ‡£•TÙT¿ÚYÁ'' GÁ¿ h½‘yPÖŸ.

B›cÖ LŸT• B]RÖL i½V‰ T¼½ ÚLyPR¼h, "ÚNÖ› ™X• AYŸ LŸTUÖ]RÖL VÖŸ ÙNÖÁ]‰? SÖÁ pXY¼Û\ ÚLyL «£•“fÚ\Á. C‰ÚTÖÁ\ “LÖŸLÛ[ ‡ÛWUÛ\«¥ C£‹‰ AYŸ i¿Y‰ HÁ GÁ¿ G]eh ÙR¡VÖ‰. AYŸ (B›cÖ) Gjh C£ef\ÖŸ? 10 B|Lºeh ˜Á“ G]eh 18 YV‰RÖÁ. AY£ÛPV YVÛR L|‘zjL·'' GÁ¿ ÚNÖ› T‡¥ A¸†RÖŸ.

NÖÂVÖ h¿eg|

AYŸ ÚU¨• i¿•ÚTÖ‰, "B›cÖ°PÁ SP‹R ‡£UQ• ÙN¥X†ReL‰ A¥X. C‹R «YLÖW†ÛR ÚLÖŸyzÁ ˜z°eh «y|«P ÚY|•. R]eh ‡£UQ• SP‹R‰ h½†‰ NyPTz ÚLÖŸyz¥ AYŸ ˜R¦¥ Œ¤‘eL ÚY|•'' GÁ\ÖŸ.

AÚTÖ‰ h¿efyP NÖÂVÖ, "SÖjL· –L°• U¡VÖÛReh¡V h|•TjLÛ[ ÚNŸ‹RYŸL·. ‡£UQ†‡¼h ˜Á“ C‰ÚTÖÁ\ ÚL·«LÛ[ G‡ŸÚSÖeL ÚYzVYŸL· A¥X SÖjL·. AÛR SÖjL· «£•T°• C¥ÛX. ÚNÖ› G‹R RY¿• ÙNšV«¥ÛX GÁ¿ Œ¤‘eL «£•“fÚ\Ö•. C‹‡VÁ GÁ\ ˜Û\›¥, ÚTÖ§Í «NÖWÛQeh J†‰ÛZT‰ GjL· LPÛUVÖh•.

‡£UQ• SPT‰ E¿‡

‡£UQÚU (B›cÖ°PÁ ÚNÖ›“eh) SÛPÙT\ÖR ŒÛX›¥, A‹R ‡£UQ†ÛR Œ¤‘eL ˜zVÖ‰. ATzÚV ÚLÖŸyz¥ Œ¤‘eLTyPÖ¥ G‰ ÚRÛYÚVÖ AÛR ÚNÖ› ÙNšYÖŸ. Œ¤‘eLTP«¥ÛX GÁ\Ö¥ GÁ] ÙNšV ÚY|• GÁTÛR SÖjL· A½ÚYÖ•. GjL· h|•T†‡]Ÿ A½YÖŸL·.

T†‡¡ÛLVÖ[Ÿ, FPL«VXÖ[ŸL[ÖfV jLº• C‹R ‘WopÛ]ÛV ÚLÖŸy| ˜z°eh «y|«|jL·. C‹R ‘WopÛ]ÛV TfWjLUÖL «YÖ‡T‰ N¡V¥X. ÚL·«LÛ[ G‡ŸÚSÖehY‰ G]eh U]oNjLP•RÖÁ. GÁ\Ö¨• SÖjL· C£Y£• R¼ÚTÖ‰ JÁ\ÖL C£T‡¨•, ‡£UQ• ÙNš‰ ÙLÖ·[ÚTÖY‡¨• Uf²op AÛPfÚ\Ö•. GjL· ‡£UQ• ‡yP–yPTz SPT‰ E¿‡'' GÁ¿ h½‘yPÖŸ.

TQ• YÖjL ÚTWUÖ?

ÙRÖPŸ‹‰ ÚTpV ÚNÖ›, p†‡e h|•T†‡]Ÿ RjL· ULÛ[ «YÖLW†‰ ÙNš•Tz ÚLÖ£Y‰ SÛL“eh¡V‰ GÁ\ÖŸ. "ULÖ ATÖÛY (B›cÖ«Á ™†R NÚLÖR¡) Uy|•RÖÁ G]eh ÙR¡•. AYÛW «YÖLW†‰ ÙNš•Tz GÁÛ] GTz ÚLyL ˜z•?'' GÁ¿• AYŸ ÚL·« Gµ‘]ÖŸ.

‘WopÛ]ÛV r™LUÖL ˆŸ†‰eÙLÖ·YR¼LÖL, B›cÖ h|•T†‡]Ÿ TQ• G‰°• ÚLy| ÚTW• ÚTp]ÖŸL[Ö GÁ¿ ÚLyPR¼h, "HÁ 10 XyN•, 100 ÚLÖz GÁ¿ ÙNÖ¥¨jLÚ[Á'' GÁ¿ ÚNÖ› ‡£‘eÚLyPÖŸ.

B›cÖ°PÁ KyP¦¥...

AÚTÖ‰ h¿efyP NÖÂVÖ, ÚLÖŸy|eh ÙY¸ÚV ÚY¿ G‹R Y³L¸¨• C‹R ‘WopÛ]eh ˆŸ° LÖQ SÖjL· «£•T«¥ÛX GÁ\ÖŸ. ÙRÖPŸ‹‰ ÚTpV NÖÂVÖ, "ÙP¦ÚTÖÁ ™X• ‡£UQ• SP†‡ ÛYeL ˜zVÖ‰ GÁ¿ IRWÖTÖ† RÛXÛU LÖÈ H¼L]ÚY i½ C£TRÖL'' ÙR¡«†RÖŸ.

B›cÖ°PÁ KyP¥L¸¥ RjfVRÖL i\T|• “LÖŸ T¼½ ÚLyPR¼h, "B›cÖ VÖŸ GÁT‡¥ CÁ]˜• G]eh hZTUÖLÚY C£ef\‰. SÖÁ `ATÖ'ÛY Uy|ÚU ARÖY‰ B›cÖ«Á ™†R NÚLÖR¡ÛV†RÖÁ N‹‡†‰ C£efÚ\Á'' GÁ¿ ÚNÖ› T‡¥ A¸†RÖŸ.

R]‰ h|•T†‡]Ÿ NÖÂVÖ°PÁ SÛPÙT\ C£eh• ‡£UQ†‰eh ŒoNV• Y£YÖŸL· GÁ¿ A½«†R ÚNÖ›, "AÛ]YÛW• SÖÁ U‡eL «£•“fÚ\Á. SÖÁ AYŸLÛ[ (B›cÖ h|•T†‡]Ÿ) ÚTÖ¥ C¥ÛX. SP‹RRÖL i\T|• ‡£UQ• T¼½ Œ¤‘eLTPÖRYÛW GÁÛ] VÖ£• G‰°• ÙNš‰«P ˜zVÖ‰'' GÁ\ÖŸ.

TÖe. AWr BRW°

A|†R LyP SPYzeÛL T¼½ ÚLyPR¼h, "«NÖWÛQ›Á ˜z°eLÖL LÖ†‰ C£efÚ\Á. “LÖŸ T¼½ ÚTÖ§NÖŸ «NÖ¡†‰ Y£f\ÖŸL·. G‹R J£ h¼\†ÛR• AYŸL[Ö¥ L|‘zeL ˜zVÖ‰. HÙ]Á\Ö¥ SÖÁ G‰°• RY\ÖL ÙNšV«¥ÛX. «NÖWÛQ ˜z° Y‹R‰•, A|†R LyP SPYzeÛL T¼½ ˜z° ÙNšV C£TRÖL'' ÚNÖ› UÖ¦e ÙR¡«†RÖŸ.

TÖfÍRÖÁ ŠR¡P• ÙRÖPŸ“ ÙLց| ÚTpVRÖL°•, AÚTÖ‰ TÖfÍRÖÁ AWr R]eh BRWYÖL C£eh• GÁ¿ ÙR¡«†RRÖL°• ÚTyz›ÁÚTÖ‰ ÚNÖ› i½]ÖŸ.

Read More

பிரபுதேவா தவிர யாரையும் மணக்க மாட்டேன்..


நயன்தாரா, பிரபுதேவா காதல் வலுத்துள்ளது. திருமணத்துக்கு தயாராகிறார்கள். தற்போது நட்சத்திர ஓட்டல்களில் சேர்ந்தே தங்குகின்றனர்.

வெளிநாடுகளுக்கும் ஒன்றாக சென்று வருகிறார்கள். பொதுநிகழ்ச்சிகளிலும் ஜோடியாக பங்கேற்கிறார்கள்.

ஐதராபாத்தில் நடந்த படவிழாவில் அருகருகே அமர்ந்து இருந்தனர். சென்னையில் சேர்ந்து நடனம் ஆடினார்கள். பிரபுதேவா மனைவி ரம்லத் எதிர்ப்பால் காதலை ரகசியமாக வைத்திருந்த அவர்கள் இப்போது துணிச்சலாக பகிரங்கப்படுத்தி வருகின்றனர்.

இந்த காதலுக்கு நடிகர்கள், இயக்குனர்கள் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கின்றனர். ஒரு நடிகர் தனது பண்ணை வீட்டில் இருவரும் தங்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இரண்டாவது திருமணம் சட்டப்படி குற்றம் என்பதால் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திரையுலகின் மூத்த நடிகர்-நடிகைகளும், அவரது நலம் விரும்பிகளும் பிரபுதேவா காதலை முறிக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். நயன்தாராவின் பெற்றோர் வேறு ஒருவரை திருமணம் செய்யும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர், டாக்டர் என்றெல்லாம் மாப்பிள்ளை பார்த்து வைத்துள்ளனர். பிரபுதேவா தவிர யாரையும் மணக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டாராம்.

பழைய கதாநாயகி சரோஜாதேவியும் காதலை கைவிடும்படி கூறினாராம். இருவரும் “ஆதவன்” படத்தில் சேர்ந்து நடித்தனர். அந்த பழக்கத்தில் எதிர்காலம் பாதிக்காமல் நடந்துகொள் என்று அறிவுரை கூறியுள்ளார்.

ஆனால் அதை ஏற்க நயன்தாரா மறுத்துவிட்டார். பிரபுதேவாவுடனான தொடர்பு என்னைப் பொறுத்தவரை தவறானது அல்ல என்று உறுதியாக சொன்னாராம்.

Read More

பாகிஸ்தானின் பெஷாவரில் 5 இடங்களில் குண்டு வெடிப்பு ..

பெஷாவர் : பாகிஸ்தானின் பெஷாவரில் 5 இடங்களில் இன்று அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்புகளால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கூர் என்னும் இடத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து பெஷாவரில் அடுத்தடுத்து 5 இடங்களில் பயங்கர குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அமெரிக்க தூதரகத்தின் அருகே இச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், அந்த அலுவலகத்தைச் சுற்றி ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை.
Read More

விசாரணைக் கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்ததை

திண்டுக்கல் : வடமதுரையில் விசாரணைக் கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்ததை அடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நேற்று நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது கொட்டாம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது. அவரைக் கைது செய்த போலீசார் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைக் கண்மூடித்தனமாக அடித்து உதைத்தாகத் தெரிகிறது. அவரை வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக அழைத்துச் செல்லும்போது, நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியதாகவும், உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும், பொதுமக்களும் வடமதுரை காவல்நிலையத்தை அடித்து நொறுக்கி, சூறையாடினர். இது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
Read More

சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட் மற்றும் அவரது செல்போனை...


ஐதராபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட் மற்றும் அவரது செல்போனை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சோயிப் மாலிக் - சானியா மிர்சா திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவருக்கு ஆயிஷா என்ற பெண்ணுடன் ஏற்கெனவே திருமணம் நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் ஆயிஷாவின் தந்தை சித்திக் வெளியிட்டார். மேலும், மாலிக்கின் குழந்தையை வயிற்றில் தான் சுமந்ததாகவும், ஆனால் அது இயற்கையாகவே கலைந்து போனதாகவும் அதிர்ச்சி தகவலை ஆயிஷா தெரிவித்துள்ளார். தனக்கு சிகிச்சை செய்த மருத்துவமனையையும் அவர் அடையாளம் காட்டியுள்ளார். இதனிடையே, திடீரென ஐதராபாத் வந்த மாலிக், ஏற்கெனவே திருமணம் ஆன புகாரைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறி தனக்கு 5 கோடி ரூபாய் தர முன்வந்ததாக சித்திக் நேற்று தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசில் அவர் அளித்த புகார் குறித்து ஐதராபாத்தில் சானியா மிர்சா வீட்டில் தங்கியுள்ள சோயிப் மாலிக்கிடம் போலீசார் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து அவரது பாஸ்போர்ட் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி மாலிக்-ஆயிஷா சர்ச்சையில் யார் மீது தவறு என்று கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. மாலிக் மீதுதான் தவறு என்று 62 சதவிகிதம் பேரும், ஆயிஷா மீது தவறு என்று 38 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
Read More

விஜய்யின் 51 வது படம் காவல்காரன்!..


விஜய்யின் 51 வது படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜாவா, சித்திக்கா என்ற பெரும் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இன்று (ஏப்ரல் 5) காரைக்குடியில் தனது படப்பிடிப்பை துவங்கிவிட்டார் சித்திக். விஜய் நடிக்கும் இந்த படத்தின் பெயர் காவல் காரன்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பட டைட்டில்களை வைத்த எந்த படமும் ஓடியதில்லை என்ற சென்ட்டிமென்ட்டை முதன்முறையாக தகர்த்த படம் ஆயிரத்தில் ஒருவன்தான். அதற்கு முன்பு வந்த படங்கள் எதுவும் பெரிய வசூலை சந்தித்ததில்லை. தமிழில் பெரிய வசூல் இல்லையென்றாலும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட 'யுகானிக்கு ஒக்கடு' என்ற ஆயிரத்தில் ஒருவன் பெரிய ஹிட்!ஒருவேளை அதை நினைத்து காவல் காரன் என்று பெயர் வைத்திருப்பார்களோ என்னவோ?

பணக்கார அசினுக்கு பாடிகார்டாக வேலைக்கு சேருகிற விஜய், எப்படி அசினை கவர்கிறார் என்பதுதான் கதை. ஆனால் படத்தில் வேறொரு பெண்ணை கைப்பிடிப்பாராம் விஜய். அந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் பிறப்பதாக போகிறது படம். க்ளைமாக்சில் பத்து வயது மகனுக்கு அப்பாவாகவும் நடிக்கிறாராம் விஜய். (பெரிய மனசுங்ணா..)

சித்திக் தமிழில் இயக்கும் படங்களில் வடிவேலு நிச்சயம் இருப்பாரல்லவா? காவல் காரனிலும் வைகைப்புயல் உண்டு. அசினை கண்காணிக்கிற கேரக்டரில் விஜய். விஜய்யை கண்காணிக்கிற கேரக்டரில் வடிவேலு. இவர்கள் போக ஒரு மிக முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் ராஜ்கிரண். அசினின் அப்பா இவரேதானாம்!


Read More

பீரியட் பிலிம் எடுக்க இங்கிலாந்திலிருந்து ஏமி ஜாக்சன்


பீரியட் பிலிம் எடுக்க ஒரு தில் வேண்டும். அது இயக்குனருக்கும் மட்டும் இருந்தால் போதாது. பணம் போடுகிற தயாரிப்பாளருக்கும் வேண்டும். மதராசப்பட்டினம் படத்தில் இருவருக்குமே அந்த தில் இருப்பது ஒவ்வொரு அசைவிலும் தெரிய வைத்திருக்கிறார்கள். ஆடியோ வெளியீட்டு விழா அழைப்பிதழில் துவங்கி, விழா வரைக்கும் மிரட்டலோ மிரட்டல்!

தனது டீமோடு பத்திரிகையாளர்களை சந்தித்த படத்தின் இயக்குனர் விஜய், மதராசப்பட்டினம் வளர்ந்த கதையை சொல்ல சொல்ல பிரமிப்பு. 1940 களில் சென்னை எப்படியிருந்தது? படத்தின் மிக முக்கியமான களம் இது. இதற்காக ஆர்ட் டைரக்டர் செல்வகுமாரிடம் சொல்லி பிரமாண்டமான செட்டுகளை போட்டாராம். கேளம்பாக்கத்தில் ஒரு பெரிய இடத்தையே வளைத்துப் போட்டு சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனையும், மவுண்ட்ரோடையும் உருவாக்கினாராம். அவ்வளவு ஏன்? இப்போது கூவம் என்று சொல்லப்படுகிற பக்கிங்காம் கால்வாயை கூட உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் பிரமித்துக் கொள்ளுங்களேன்!

முதலில் இந்த கதையை விஜய் எங்கிட்ட சொன்னார். கேட்டவுடனேயே பிடிச்சிருந்தாலும், ஆகிற செலவு என் படங்களுக்கான வியாபாரத்தை விட ஐந்து மடங்கு அதிகமாக இருந்திச்சு. இருந்தாலும் கல்பாத்தி அகோரத்திடம் இந்த கதையை கேளுங்க என்றேன். கேட்டவுடன் பட்ஜெட்டை கவலைப்படாதீங்க. பார்த்துக்கலாம் என்றார். அவரு இல்லேன்னா இந்த படம் இல்லை என்றார் ஆர்யா. சலவை தொழிலாளியாக இப்படத்தில் நடித்திருக்கிறார் இவர்.

இங்கிலாந்திலிருந்து ஏமி ஜாக்சன் என்ற அழகியை பிடித்து வந்து ஹீரோயினாக்கியிருக்கிறார் விஜய். இளவரசியே இறங்கி வந்த மாதிரி இருந்தார் ஏமி. அவர் பேசிய ஆங்கிலமும், சுவையான சூயிங்கமும் ஒன்றாக இருந்ததால், அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். வேறென்ன செய்வதாம்?

Read More

என் முகம் அட்டையிலா?....செல்வராகவன்


ரிட்ஸ் என்ற ஆங்கில இதழின் சார்பாக சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தன் குடும்பத்தோடு கலந்து கொண்டார். இவரது மகனும் வாரணம் ஆயிரம், தமிழ் படம், மற்றும் பையா படங்களின் தயாரிப்பாளருமான துரை தயாநிதிக்கு சிறந்த தயாரிப்பாளர் விருது வழங்கப்பட்டது. அதை காணும் ஆவலில்தான் வந்திருந்தார் மு.க.அழகிரி.

பல்வேறு துறைகளில் பங்கு பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டாலும், பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது சில விருதுகள்தான். அதில் முக்கியமான விருது செல்வராகவனுக்கு வழங்கப்பட்ட சிறந்த இயக்குனர் விருது. அமைச்சர் அழகிரியின் கையால் இந்த விருதை பெற்றுக் கொண்ட செல்வராகவன் பேசும்போது செம கிளாப்ஸ்.

ரிட்ஸ் இதழை நான் பாராட்டணும். ஏன்னா, டெக்னீஷியன்கள் படங்களை எந்த பத்திரிகைகளும் அட்டையில் போடுவதில்லை. ஆனால் என் படத்தை கூட அவர்கள் அட்டைப்படமாக போட்டிருந்தார்கள். இந்த முகத்தை அட்டையில் போட எவ்வளவு துணிச்சல் வேண்டும்? என்று அவர் கூற, அழகிரி முகத்தில் கூட லேசான புன்முறுவல்!.

நான் வாங்குகிற முதல் விருது இது. என்னை என்கரேஜ் செய்த என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நன்றி என்றார் தயாநிதி அழகிரி.

Read More

185 ரன் என்பது கடினமான இலக்கு....கும்ப்ளே,

டெல்லி : டெல்லி மைதானம் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்றதாக இல்லாததே தங்கள் அணி தோல்விக்கு காரணம் என்று பெங்களூரு அணி கேப்டன் கும்ப்ளே விளக்கமளித்துள்ளார்.

டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அனில் கும்ப்ளே, டெல்லி மைதானம் 20 ஓவர் போட்டிக்கு ஏற்றதாக இல்லை என்று கூறினார். கிரிக்கெட் போட்டியைப் பொறுத்த அளவில் டாஸ் தான் முக்கிய பங்கு வகிப்பதாகவும், ஆட்டத்தின் முடிவையும் டாஸ் தான் நிர்ணயிக்கிறது என்றும் அவர் புதிய விளக்கமளித்தார். இந்த ஆட்டத்தில் 185 ரன் என்பது கடினமான இலக்கு என்று தெரிவித்த கும்ப்ளே, அடுத்த போட்டிகளில் சிறப்பாக ஆடப்போவதாகவும் கூறினார்.
Read More