ஸ்வீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். தாய்ப்பாலில் உள்ள தாதுப்பொருளை புற்று நோயாளிகளுக்கு கொடுத்தால் புற்று செல்கள் அழிக்கப்பட்டு சிறுநீருடன் வெளித்தள்ளப்படுகிறது. இதனால் புற்றுநோய் தீவிரம் குறைகிறது. ஆனால் புதிதாக புற்றுநோய் தாக்குதல் ஏற்படும்போது இந்த தாதுக்கள் உடலை பாதுகாப்பது இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இது தற்காலிகமாக நிகழ்ந்த கண்டுபிடிப்பாகும். தாய்ப்பாலில் பாக்டீரியா எதிர்ப்பொருள் இருக்கிறதா என்ற நோக்கில்தான் ஆய்வு நடத்தப்பட்டது. இடையில் 40 வகையான புற்று செல்களை அழிக்கும் தன்மை தாய்ப்பாலுக்கு இருப்பது கண்டறியப்பட்டது. |





‘பலே பாண்டியா’ படத்தில் விஷ்ணு ஜோடியாக நடித்துள்ளார் பியா. அவர் கூறியதாவது: ‘ஏகன்’ தவிர நான் நடித்த ‘பொய் சொல¢லப் போறோம்’, ‘கோவா’, இப்போது ‘பலே பாண்டியா’ என மூன்று படங்களுமே காமெடி கதை. இது நானாக தேர்வு செய்தது அல்ல. தானாக அமைந்தது. இது உங்களுக்கு பிளஸ்ஸா, இல்லையா எனக் கேட்கிறார்கள். ஒரு படத்தின் பின்னணி காமெடியாகவோ ஆக்ஷனாகவோ எதுவாகவும் இருக்கலாம். அது சொல்லப்படும் விதம், அதில் நமது வேடம்தான் முக்கியம்.



ரகசிய திருமணம் ஏன் என்று சிந்துமேனன் விளக்கம் அளித்தார்.


