வசந்தபாலன் +2 படித்துக் கொண்டிருந்த போது அவரது மார்க் ஷீட்டை வாங்கிப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் வசந்தபாலனின் அப்பாவிடம் ‘பையன் ப்யூன் வேலைக்குக் கூட தேற மாட்டான் போலிருக்கிறதே...’ என்றாராம். அந்தப் பையன்தான் நல்ல படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறான் என்பது இப்போது அந்த பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரியாமலா இருக்கும்! |

GIF animations generator gifup.com
படம் சூப்பர் ஹிட் ஆனது. அதைத் தொர்ந்து இப்போது இவர் இயக்கி வெளியான அங்காடித் தெரு படமும் அழிக்க இயலாத இடத்தைப் பிடித்திருக்கிறது. 


0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.