அசல் எதிர்பார்த்த வெற்றி பெறாத காரணத்தால் வருத்தமானவர், இனி பெரிய நடிகர்களின் படமாக இருந்தாலும் கதை கேட்டுவிட்டுதான் முடிவு செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். ஆனால், தற்போது கன்னடத்தில் ஜாக்கி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், கதை பிடிக்காததால் இரண்டு தமிழ்ப் படங்களுக்கு நோ சொல்லிவிட்டார். |

GIF animations generator gifup.com
மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்து மூன்று கிலோ வரைக்கும் குறைத்திருக்கிறார். 


0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.