இதற்கு முன்பு ‘கோவா’ படத்தில் ஐந்து பாடகர்கள் சேர்ந்து பாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த சாதனையை முறியடித்துள்ளார் சித்தார்த். இந்தப் பாடலை பாடிய குழுவில் விஜய் ஜேசுதாஸ், காத்திக், சுசித்ரா, வேல்முருகன், அனுராதா ஸ்ரீராம் போன்றோரும் இடம்பெற்றுள்ளனர். ‘எந்திரன்’ படத்தில் வரும் பாடல் ஒன்றை மும்பையைச் சேர்ந்த எட்டு பாடகர்கள் பாடுகிறார்களாம். |

GIF animations generator gifup.com
இதில் ‘வெண்ணிலா கபடிக் குழு’ விஷ்ணு மற்றும் பியா நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலுக்கு சுமார் 20 பின்னணிப் பாடகர்களைப் பாடவைத்து சாதனை படைத்திருக்கிறார் சித்தார்த். 


0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.