அக்ஷய்குமார் ஜோடியாக “ஆக்ஷன் ரீப்ளே” என்ற இந்தி படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். இந்த படத்தை பிரமாண்ட படங்கள் எடுக்கும் விபுல்ஷா தயாரிக்கிறார். இதில் ஒரு பாடல் காட்சியில் ஐஸ்வர்யாராய் 125 உடைகளை அணிந்து ஆடியுள்ளார். இந்த பாடல் காட்சியை பல நாட்கள் எடுத்துள்ளனர். இந்திய திரைப்பட வரலாற்றில் இது வரை எந்த நடிகையும் இவ்வளவு ஆடைகளை ஒரு பாடல் காட்சிக்கு அணியவில்லை. இது சாதனையாக கருதப்படுகிறது. இது பற்றி விபுல்ஷா கூறும்போது, கதைக்கு தேவை என்பதால் ஒரு பாடலில் ஐஸ்வர்யாராய் 125 ஆடைகளை அணிந்து ஆடினார். இது சினிமா வரலாற்றில் ரிக்கார்டு என்றார். |

GIF animations generator gifup.com
அக்ஷய்குமார் ஜோடியாக “ஆக்ஷன் ரீப்ளே” என்ற இந்தி படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். இந்த படத்தை பிரமாண்ட படங்கள் எடுக்கும் விபுல்ஷா தயாரிக்கிறார். 


0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.