‘இந்தியன்’, ‘பாபா’, ‘உயிரே’, ‘பம்பாய்’ போன்ற படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ராலா. இப்போது சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘மாப்பிள்ளை’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபர் சாம்ராட் தாஹலுக்கும் ஜூன் மாதம் 19&ம் தேதி திருமணம் நடக்கிறது. இதுபற்றி மனிஷா கூறியதாவது:‘திருமணத்துக்கு பிறகு நேபாளத்தில் குடியேறி விடுவீர்களா?’ என்கிறார்கள். நேபாளத்தில் எனக்கென வீடு அமைத்துக்கொள்வேன். மும்பையிலும் வீடு இருப்பதால் இந்தியா, நேபாள் என இரு நாடுகளுக்கிடையிலும் பறந்து கொண்டிருப்பேன். இனி ஷூட்டிங்கை குறைத்துக்கொண்டு, பயணங்களில் பிசியாக இருக்கிறேன். பல நாடுகளுக்கு செல்கிறேன். அங்குள்ள கலாசாரத்தை அறிந்துகொள்கிறேன். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இவ்வாறு மனிஷா கூறினார். |

GIF animations generator gifup.com
‘இந்தியன்’, ‘பாபா’, ‘உயிரே’, ‘பம்பாய்’ போன்ற படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ராலா. இப்போது சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘மாப்பிள்ளை’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபர் சாம்ராட் தாஹலுக்கும் ஜூன் மாதம் 19&ம் தேதி திருமணம் நடக்கிறது. இதுபற்றி மனிஷா கூறியதாவது:


0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.