இதயத்துக்கு நல்லது இல்லங்கறதால சைலண்டா வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டாங்களாம் அவரது குடும்பத்தினர்.
நம்ம பாலிஸிக்கு இதெல்லாம் ஒத்து வராது. விட்ருங்க என்று போனை வைத்தாராம். அதன்பின் முக்கிய தலைகள் தலையிட்டும் கவுண்டர் பிடிவாதம் கடுகளவு கூட சிறுக்கவில்லையாம்! மாடு இளைச்சாலும் மடி பலம்தான்! |

GIF animations generator gifup.com
வந்து சில தினங்களிலேயே ஒரு முன்னணி சேனல் நிறுவனம் கவுண்டரை தொடர்பு கொண்டு பேட்டி ஒன்ணு கொடுங்களேன் என்றதாம். இந்த விஷயத்தில் கவுண்டர் எப்போதும் கறார். அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் பிரஸ்மீட்டோ, தனி பேட்டியோ அவர் கொடுத்ததே இல்லை. இதுதான் அவர் பாலிஸி என்றாலும், தனிப்பட்ட முறையில் பிரஸ்சை அழைத்து அன்போடு பேசி அரட்டையடிப்பது வழக்கம். 


0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.