கருப்பு உடையுடன்தான் பார்த்திருக்கிறோம் நாம்.. ஆனால் சில மாதங்களாக வெள்ளைக்கு மாறியிருக்கிறார் நயன். ('அவருக்கு' பிடிச்ச நிறமோ என்னவோ?) ஆதவன் படத்தின் 100 வது நாள் விழாவுக்கு வெள்ளை கலர் சுரிதார், அதே கலர் டாப்ஸ், கழுத்தை ஒட்டிய துப்பட்டாவுடன் வந்திருந்தார். (துப்பட்டா ஒட்டியிருக்க வேண்டிய இடம் அதுதானுங்களா?) மீடியாக்காரர்களிடம் ஒதுங்கியே இருக்கிற நயன், என்ன நினைத்தாரோ... உள்ளே நுழையும்போதே மடக்கிய போட்டோகிராபர்களுக்கு ஒரு சில போஸ்களை கொடுத்துவிட்டு போதுமா என்று கேட்டார். விழா முடிந்தபின் லிப்டுக்கு காத்திருக்கிற நேரத்தில் சற்றே ஒரு காலை மடக்கியபடி பக்கத்திலிருந்த சரோஜாதேவியின் தோள்களை பற்றிக் கொண்டு நின்றாரே, அப்பப்பா அழகோ அழகு!

GIF animations generator gifup.com



1 comments:
அதுதானுங்களா?
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.