பிரேமப்பிரியாதான் வேண்டும்:அடம்பிடித்த விவேக்
பெரும்பாலும் பெண்களுக்காக ஏங்கும் கேரக்டரில் நடித்த விவேக் தற்போது இளமை இதோ இதோ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார் என்பது தெரியவில்லை.
ஆனால் இப்படத்தில் தனக்கு ஜோடியாக பிரேமப்பிரியாதான் நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்தாராம். படக்குழுவினரும் அவரையே புக் செய்துவிட்டார்களாம்.
தொட்டி ஜெயா,வல்லவன்,வீராசாமி படங்களில் வில்லியாகவும், டீச்சர் கேரக்டரிலும் நடித்தவர் பிரேமப்பிரியா.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.