பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! |
[ Monday, 29 March 2010, 05:49.02 PM GMT +05:30 ] |
“எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையை வர்ற ஜூன் மாசத்துக்குள்ள என் கண்ணுல காட்டிரணும்.. அப்படிக் காட்டிட்டா பேச்சுமூச்சில்லாம அவருக்குக் கழுத்தை நீட்டுறேன்.. அப்படி ஜூன் மாசத்துக்குள்ள மாப்பிள்ளை கிடைக்கலைன்னா இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துக்கு கேமிரா முன்னாடி மாப்பிள்ளைகளோட டூயட் பாடிக்கிறேன். என்னை தொந்தரவு பண்ணக்கூடாது.” என்று அப்பாவிடம் கண்டிஷனாக தனது கண்டிஷனை சொல்லியிருக்கிறாராம் பூஜா. “இது எனக்கும் எங்க அப்பாவுக்கும் இடைல இருக்குற ஜென்டில்மெண்ட் அக்ரீமென்ட்..” என்கிறார் பூஜா..! |
Monday, March 29, 2010
விஜய்க்கு அடுத்ததாக அக்ரிமெண்ட் போட்ட பூஜா
Subscribe to:
Posts (Atom)