Pages

Friday, April 23, 2010

சினிமா பற்றி உங்கள் கருத்து...

சினிமா தேவையான ஒன்றா? தமிழரின் கலாச்சராம் சினிமாவினால் தான் சீரழிகின்றதா? இது ஒரு கலையா?
சினிமாவினால் இளம் சமுதாயத்தினரின் வாழ்க்கை பாதிக்க படுகின்றதா?  நானும் சினிமாப்பிரியன்தான். நானும் சினிமாப்பிரியன்தான்.
சினிமாவுக்கு நல்ல நடிப்பா? நல்ல கதை தேவையா? நல்ல கவர்ச்சி தேவையா? எப்படியான படம் வெற்றிபெறும் நேயர் களே உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்!. GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.