ஒரு பிரஸ் மீட்டில் அமீர், செல்வராகவன், லிங்கு சாமி மூவரும் கால்ஷீட் கேட்டால் யாருக்கு தருவீர்கள் என்று கேட்டார்கள். நான் வளர்ந்து வரும் நடிகன். இனி என்னால் ஆண்டுகணக்கில் காத்திருந்து நடிக்க முடியாது. அதனால் என் சாய்ஸ் லிங்குசாமிதான் என்று சொன்னேன். அது தவறா? என்கிறார் கார்த்தி. |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.