Pages

Friday, April 9, 2010

கோடை நாட்களில்...


கோடை நாட்களில் கூட குளிக்கும் தண்ணீர் பாடி டெம்பரேச்சரில் இருப்பது நன்று. தண்ணீரில் பாத் சால்ட், புதினா, வெள்ளரி வில்லகள், எலுமிச்சை ரசம்... என போட்டுக் குளித்தீர்களானால் நறுமணமும் புத்துணர்ச்சியும் கிட்டும்.
* உங்கள் ஹேண்ட்பாகில் டிஷ்யூ பேப்பர் எப்போதுமே வைத்திருங்கள். வியர்வை வழிந்தால் அழகாக பேப்பரால் ஒற்றி எடுக்கவும். தூசி, அழுக்கு, வியர்வை... என சகலமும் வைப் அவுட் ஆகிவிடும்.
* வெயிலில் டூவீலரில் போகும் பெண்கள் தலையில் பண்டானா அல்லது ஸ்கார்ஃப் அணிவது வெயிலிலிருந்தும் காப்பாற்றும் - ஃபேஷனும் லேட்டஸ்ட் அதுதான் டூ இன் ஒன்.
* வெளியில் போவதற்கு முன்னால் முகத்தில் சன்ஸ்க்ரீன் ஞாபகமாகத் தடவவும். மாய்சரைஸர் தடவிய பிறகே சன்ஸ்க்ரீன் போடவும்.
* காட்டன் உடைகளையே அணியவும். சின்தடிக் ஆடைகள் கோடையைக் கடுமையாக்கும். GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.