Pages

Friday, April 9, 2010

ரகசிய பங்குதாரர் யார்? கொச்சி ஐ.பி.எல். அணியில் குழப்பம்


ஐ.பி.எல். புதிய அணியான கொச்சியை ரெண்டஸ்வஸ் நிறுவனம் ரூ.1,300 கோடிக்கு கடந்த மாதம் ஏலத்தில் எடுத்தது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இதில் 25 சதவீத பங்குகளை வைத்திருப்பது யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. கிரிக்கெட் வாரியம் இதை ரகசியமாக வைத்திருக்கிறது. GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.