Pages

Thursday, April 1, 2010

யம்மா… யம்மா…பாடல் மூலம் பூகம்பமும், சுனாமியும்...


பேரரசு தனது குருவாக குறிப்பிடுகிறவர் விஜய டி.ராஜேந்தர். அவரது திரை நுணுக்கங்களை தானும் பின்பற்றுவதாக பெருமையுடன் குறிப்பிடுகிறார் பேரரசு.

வல்லவன் படத்தில் அம்மாடி ஆத்தாடி பாடலை பேரரசு எழுத, டி.ஆர். பாட சிம்பு ஆடிய ச‌ரித்திர நிகழ்வை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அதேபோலொரு ச‌ரித்திர சம்பவம் சமீபத்தில் நடந்தது.

பேரரசு இயக்கத்தில் பரத் நடிக்கும் திருத்தணி படத்தில் யம்மா… யம்மா… என்றொரு பாடல் இடம்பெறுகிறது. பாடலை எழுதியிருப்பதுடன் அதற்கு இசையும் அமைத்திருக்கிறார் பேரரசு. இந்தப் பாடலை பாடியிருப்பவர் டி.ஆர்.

பூகம்பமும், சுனாமியும் சேர்ந்து வந்தது போலிருக்கும் இந்தப் பாடலை பரத், சுனேனாவை ஆடவிட்டு படமாக்கியிருக்கிறார் பேரரசு. ம்… ஸ்கி‌‌ரீன் கிழியப் போகுது.

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.