Pages

Thursday, April 1, 2010

உன்னோட ரேஞ்சுக்கு வேற ஆளை பாரு என..... ‘

குட்டையாக இருக்கும் முட்டமுழி நடிகருக்கு சீல் பட ஹீரோயின் எல்லோரி மீது ஆசை

எட்டுக்கு அடுத்த நம்பர் நடிகைக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாம்.

டான்ஸ் நடிகருடன் சேர்த்துவரும் செய்திகளால் கலவரமடைந்த பெற்றோர், மனம்போன போக்கில் போகும் மகளை கட்டுப்படுத்தி கரைசேர்க்க, நடிகை எங்கு சென்றாலும் கூடவே கொக்கிபோட்டு ஃபாலோ செய்கின்றனராம்.

குட்டையாக இருக்கும் முட்டமுழி நடிகருக்கு சீல் பட ஹீரோயின் எல்லோரி மீது ஆசையோ ஆசையாம். படப்பிடிப்பெல்லாம் முடிந்தபிறகு, ஒருநாள், ”பார்ட்டி இருக்கு வர்றீங்களா?” என்றாராம் நடிகர். நட்பு எண்ணத்தில் அழைப்பதாக நினைத்துப்போன நடிகைக்கு அங்கு போன பிறகுதான் நடிகரின் தப்பு எண்ணம் புரிந்ததாம். அதாவது அந்த இடத்தில் இருவரையும் தவிர வேறு யாருமில்லையாம். அவ்வளவுதான் கடுப்பான நடிகை உன்னோட ரேஞ்சுக்கு வேற ஆளை பாரு என ‘அர்ச்சனை செய்தபடி இடத்தை காலி செய்தாராம்.

கிங் படம் மூலம் சிதம்பர இயக்குனருக்கு 1சி அளவுக்கு கையை சுட்டுவிட்டதாம்.

இதையெல்லாம் வெளியே காட்டிக்கொண்டால் இமேஜ் டேமேஜ் ஆகிடும் என சைலண்ட் காட்டிவருகிறார். ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பைனான்சியர் ஒருவரை சந்தித்து அடுத்த படத்திற்கு பணம் கேட்டுள்ளது பார்ட்டி. சிதம்பரம் பஞ்சரான விஷயம் தெரிந்த பைனான்சியர், நான் உனக்கு பணம் கொடுத்து நடுத்தெருவுல நிக்கமாட்டேன் என்று திருப்பி அனுப்ப, மேஜையில் வைத்திருந்த கூல்டிரிங்சைகூட குடிக்காமல் திரும்பினாராம்.

வீக்லி பத்ரிகை தயாரித்த முதல் படத்துல நடித்த, தயாரிப்பாளர் மகனுக்கு 20 சி மட்டுமே சம்பளமாக தரபட்டதாம்.

தனது மார்க்கெட்டுக்கு 70சி சம்பளம் என்றாலும் பத்ரிகை தயாரிப்பு என்பதற்காக அப்போதைக்கு ஒத்துக்கொண்டாராம் நடிகர். தனது அடுத்த படத்திற்காக நடிகரை பத்திரிகை நிறுவனம் அனுகியதாம். நடிகரோ எழுபது சி இருந்தா வாங்க இல்லைன்னா போங்க என கடுப்படித்துவிட்டாராம்.
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.