சூர்யாவோடு ஜோடி சேரும் ஸ்ருதி
சூர்யா ஜோடியாக தமிழ்படத்தில் அறிமுகமாகிறார் கமல் மகள் ஸ்ருதி. ஏற்கனவே இந்தி படத்தில் நடித்தார். தெலுங்கிலும் சித்தார்த் ஜோடியாக நடித்து வருகிறார்.
தமிழில் கதைகள் கேட்டு வந்தார். தற்போது சூர்யாவுடன் ஜோடி சேர முடிவாகியுள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
இந்தி கஜினி வெற்றிக்குப்பின் இப்படத்தை முருகதாஸ் இயக்குவதால் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.