Pages

Tuesday, April 13, 2010

‘ஹீரோவே சொல்லிட்டாரு...


விஜய்யின் 51வது படத்தை சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான ‘பாடிகார்ட்’ படத்தை வாங்கி தமிழில் அதுவும் விஜய்க்கு ஏற்ற மாதிரி உருவாக்க உள்ளார்கள்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பதற்கு இரண்டு பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டது. ஒருவர் விஜய் ஆன்டனி. மற்றொருவர் மணிசர்மா. ஆனால் இந்த இருவரையும் விட்டுவிட்டு வித்யாசாகருக்கு டிக் அடித்திருக்கிறார் விஜய்.

‘ஹீரோவே சொல்லிட்டாரு... அப்புறம் மறுபேச்சு பேசுறதுக்கு என்ன இருக்கு...?’ இயக்குனர் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

விரைவில் வித்யாசாகர் இசையமைப்பார் எனும் செய்தி தயாரிப்பு நிறுவனத்தாராலேயே வெளியிடப்படும் GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.