Pages

Saturday, April 3, 2010

'தேனிலவு போனாலும் தனியாதானே போவேன்'...பரத்.

திருத்தணி வந்தால் தீப்பொறி பறக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் பேரரசு. ஆனால் தீப்பொறி கிளப்ப வேண்டிய பரத், ஜில் ஜில் சுற்றுலாவுக்கு கிளம்பிவிட்டார்.

சம்மர் சீசன் வந்தாலே ஊட்டி கொடைக்கானல் என்று ஷிப்ட் ஆகிவிடுவது ஹீரோக்களின் ஸ்டைல். சொந்த காசில் சொகுசு காண்பது அவ்வளவு நல்ல பழக்கம் இல்லையே? இப்படி படப்பிடிப்புக்காக போகும் சில ஹீரோக்கள் பத்து நாட்களில் முடிய வேண்டிய ஷ§ட்டிங்கை கூட இழுத்து பிடித்து இருபது நாட்கள் ஆக்குவதெல்லாம் இன்டஸ்ட்ரி அறிந்த எனிமா விஷயங்கள்.
ஆனால் இது போன்ற ஹீரோக்களில் சற்றே வித்தியாசமானவராக இருக்கிறார் பரத். ஒவ்வொரு சம்மருக்கும் தனது பணத்திலேயே இன்ப சுற்றுலா போவது அவருக்கு பிடித்த ஹாபி. (மற்றவங்களும் கொஞ்சம் பழகுங்கப்பா) கடந்த முறை அமெரிக்கா போயிருந்தவர் இந்த முறை ஹாங்காங் போயிருக்கிறாராம்.

'தேனிலவு போனாலும் தனியாதானே போவேன்' என்கிற சிக்கன சிகாமணியாகவும் அவர் இருப்பதால், இந்த பயணம் ஒன் அண் ஒன்லி பயணம்தானாம். ஒன்லியாக இருந்தால் கூட தப்பில்லை. ஓசியாக இருந்தால்தான் தப்போ தப்பு!

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

1 comments:

Anonymous said...

மதித்புக்குரிய பதிவர் அவர்களே தயவு செய்து நீங்கள் வெளியிடும் செய்தி முதலில் வெளிவந்துல்லதா எண்டு பார்த்துவிட்டு வெளியிடவும் .மட்டவர்களின் பதிவை திருடவேண்டாம் .
இப்படிக்கு எழுச்சி நாயகன் மேனன்

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.