Pages

Thursday, May 6, 2010

ஆறு படங்கள் கலகலக்கும் பூர்ணா

‘முனியாண்டி விலங்கியல்’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார் பூர்ணா. அந்தப் படத்தின் அட்டர் பிளாப் ரிசல்ட்டின் காரணமாக படத்தின் தயாரிப்பாளர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.
ஆனால் அதில் நடித்த ஹீரோவும் ஹீரோயினும்... ஹீரோவை விடுங்க... இந்தப் படத்தில் நாயகியாக நடித்த பூர்ணா இப்போது உச்சத்திற்குப் போய்விட்டார்.
இவர் கையில் இப்போது ‘கும்பமேளா’, ‘துரோகி’, ‘அர்ஜூனன் காதலி’, ‘வித்தகன’, ‘வேலூர் மாவட்டம்’ என சுமார் ஆறுக்கு மேற்பட்ட படங்கள் கைவசம் உள்ளன. இந்தப் படங்களில் வித்தகன் தவிர மற்றவை படப்பிடிப்பில் உள்ளன. வித்தகன் படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரடக்ஸன் வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயார் நிலையில் உள்ளது. இந்தப் படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பூர்ணா. GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

1 comments:

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

சுறா ரெட்டைச்சுழி என எல்லா புதுப் படங்களையும் இலவசமாக பார்க்க

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.