கார்த்தி தமன்னா இணைந்து நடித்த படம் ‘பையா’ இந்த படத்தின் சுமாரான வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்த ஜோடி இணைகிறது. படத்தின் பெயர் சிறுத்தை. இந்தப் படத்தில் கார்திக்கு ஜோடியாக நடிக்க முதலில் அனுஷ்காவை அணுகியிருக்கிறார்கள். ஆனால் அவர் தம்மைவிட உயரம் அதிகம் என்று நினைத்தாரோ என்னவோ அனுஷ்கா வேண்டாம் தமன்னாவை போடுங்கள்...’ என்று தயாரிப்பு மற்றும் இயக்குநரிடம் பலமாகவே சிபார்சு செய்தாராம் இந்த பையா. நாயகன் சொன்னா மறுபேச்சு பேச முடியுமா என்ன...? நாயகனுக்கு ஜோடியாக தமன்னாவையே ஓ. கே. செய்திருக்கிறது இயக்குநர் தரப்பு... |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.