|
|
கிளாமர் நடிகையா? நீது சந்திரா கோபம் 4/19/2010 9:42:50 AM கிளாமர் நடிகை என்று என்னை அழைப்பதை வெறுக்கிறேன் என்றார் நீது சந்திரா. தமிழில் ‘யாவரும் நலம்‘, ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நீது சந்திரா. அவர் கூறியதாவது: இந்தியில் ‘அபார்ட்மென்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். இதில் ஹாஸ்டலில் இருந்து படிக்கும் மாணவி கேரக்டர். இதில் குளிக்கும் காட்சியில் அதிக கிளாமராக நடித்திருப்பதாக கூறுகிறார்கள். அப்படியில்லை. அது ஆபாசமாக இருக்காது. குளிக்கும் போது புடவை அணிந்து கொண்டு யாரும் குளிப்பதில்லை. அதற்கான உடை இருக்கிறது. அதை அணிந்துதான் நான் குளிப்பது போலான காட்சியை எடுத்தார்கள். இதை வைத்துக்கொண்டு கிளாமர் நடிகை என்று என்னை அழைப்பதை விரும்பவில்லை. தமிழில் இப்போது நடிக்கவில்லை. நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு நீது சந்திரா கூறினார். | | | |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.