‘சிவப்பதிகாரம் படத்தின் மூலம் மம்தா மோகன்தாஸை தமிழுக்கு அழைத்து வந்தார் கருபழனியப்பன். |
அந்தப் படம் புஸ்ஸாகிவிட அதன்பிறகு, எந்த வாய்ப்பும் கிடைக்காததால் மறுபடியும் தெலுங்க்குப் போனார் மம்தா. அங்கே இவரது ஹாட் கவர்ச்சி ரசிகர்கள் மனதில் ஒரு நிரந்த இடத்தைப் பெற்றுத்தந்துவிட, நாகர்ஜுனாவுடன் இரண்டு படங்கள் நடித்தார்.
இப்போதும மலையாளத்தில் தலைகாட்டி வரும் மம்தா மீண்டும் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுத்திருக்கிறார். (இங்கதான் கொட்டித் தர்றாங்களாக்கும்) ஆனால் அவரைக் கேட்டால், தமிழ்சினிமா எனக்கு ரொம்பப் பிடிக்கும். கண்டிப்பா இங்கே சாதிப்பேன் என்கிறார்.
இவருக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஹீரோ சூர்யாதானம். அவர் என்ன பண்ணிலும் மம்தாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.
அட... சினிமாவிலதாங்க... |
|
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.